அஸ்ஸில்ஸால்

நில அதிர்ச்சி • 8 வசனங்கள்

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا 

﴾ 99:1 ﴿
﴾99:1﴿

1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும்போது,

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا 

﴾ 99:2 ﴿
﴾99:2﴿

2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,

وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا 

﴾ 99:3 ﴿
﴾99:3﴿

3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது,

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا  بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا 

﴾ 99:4,5 ﴿
﴾99:4,5﴿

4, 5. அந்நாளில்1 தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.26

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ 

﴾ 99:6 ﴿
﴾99:6﴿

6. அந்நாளில்1 மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ 

﴾ 99:7 ﴿
﴾99:7﴿

7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ 

﴾ 99:8 ﴿
﴾99:8﴿

8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

99

Settings