இஃக்லாஸ்

உளத்தூய்மை • 4 வசனங்கள்

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ 

﴾ 112:1 ﴿
﴾112:1﴿

1. 'அல்லாஹ் ஒரே ஒருவன்' என கூறுவீராக!

اللَّهُ الصَّمَدُ 

﴾ 112:2 ﴿
﴾112:2﴿

2. அல்லாஹ் தேவைகளற்றவன்.485

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ 

﴾ 112:3 ﴿
﴾112:3﴿

3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ 

﴾ 112:4 ﴿
﴾112:4﴿

4. அவனுக்கு நிகராக யாருமில்லை.

112

Settings