அந்நஸ்ர்‌

உதவி • 3 வசனங்கள்

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ 

﴾ 110:1 ﴿
﴾110:1﴿

1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا 

﴾ 110:2 ﴿
﴾110:2﴿

2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا 

﴾ 110:3 ﴿
﴾110:3﴿

3. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக!493 அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

110

Settings