அல் கவ்ஸர்‌

தடாகம் • 3 வசனங்கள்

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ 

﴾ 108:1 ﴿
﴾108:1﴿

1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.388

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ 

﴾ 108:2 ﴿
﴾108:2﴿

2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!427

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 

﴾ 108:3 ﴿
﴾108:3﴿

3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.

108

Settings