குரைஷ்‌

ஒரு கோத்திரத்தின் பெயர் • 4 வசனங்கள்

لِإِيلَافِ قُرَيْشٍ  إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ  فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِ 

﴾ 106:1,2,3 ﴿
﴾106:1,2,3﴿

1, 2, 3. குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின்33 இறைவனை அவர்கள் வணங்கட்டும்.26

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ 

﴾ 106:4 ﴿
﴾106:4﴿

4. பசியின் போது அவர்களுக்கு அவன் உணவளித்தான்.463 பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.34

106

Settings