அல் அஸ்ர்

காலம் • 3 வசனங்கள்

وَالْعَصْرِ 

﴾ 103:1 ﴿
﴾103:1﴿

1. காலத்தின் மீது சத்தியமாக!379

إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ 

﴾ 103:2 ﴿
﴾103:2﴿

2. மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ 

﴾ 103:3 ﴿
﴾103:3﴿

3. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

103

Settings