அல் ‌ஃபாத்திஹா

தோற்றுவாய் • 7 வசனங்கள்

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ 

﴾ 1:2 ﴿
﴾1:2﴿

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

الرَّحْمَـٰنِ الرَّحِيمِ 

﴾ 1:3 ﴿
﴾1:3﴿

அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

مَالِكِ يَوْمِ الدِّينِ 

﴾ 1:4 ﴿
﴾1:4﴿

தீர்ப்பு நாளின்1 அதிபதி.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ 

﴾ 1:5 ﴿
﴾1:5﴿

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ 

﴾ 1:6 ﴿
﴾1:6﴿

எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 

﴾ 1:7 ﴿
﴾1:7﴿

நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக.)26

1

Settings